வியாழன், 11 மே, 2017

நடைமுறை சாத்தியமற்ற தீர்வுகளைச் சொல்கிறார்
கட்டுரையாளர். இது கற்பனாவாதம். போகாத ஊருக்கு
வழி காட்டுவது.
**
42ஆவது திருத்தம் மூலமாக
இந்திரா காந்தி கல்வியை பொதுப்பட்டியலுக்கு
மாற்றினார். பின்னர் வந்த தேசாய் 44ஆவது திருத்தம்
மூலமாக இந்திரா செய்த மாற்றங்களை நீக்கினார்.
என்றாலும் தேசாய் கல்வியை மீண்டும் மாநிலப்
பட்டியலுக்குக் கொண்டு வரவில்லை.
**
1977 முதல் இன்று
2017 வரையிலான 40 ஆண்டுகளில் எந்த அரசியல்
கட்சியும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும்
கொண்டு வரும்படி எந்த ஒரு கோரிக்கையையும்
எந்த ஒரு இடத்திலும் எக்காலத்திலும் வைக்கவில்லை.
கல்வி பொதுப்பட்டியல் என்பது முடிந்து போன ஒன்று
(It has become a fait accompli).

அட்டெம்ப்டிங்
Attempting a question is of paramount importance. The correctness of the answer
is secondary. We welcome more answers from our readers.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக