வியாழன், 11 மே, 2017

பார்ப்பனர் சூத்திரர் என்று பாரபட்சம் காட்ட,
தமிழ்நாட்டில் குறைந்தது 25 சதம் பார்ப்பனர்களாவது
வேண்டும்.  அப்போதுதான் P,Q,R,S என்ற நாலு சீட்டுகளில்
"ஈஸி"யான செட்டாக அவர்களுக்குத் தள்ளலாம்.
அனால் 3 சதம் உள்ள பார்ப்பனர்களுக்கு 25 சதம்
உள்ள ஒரு செட்டை தள்ளுவதால் என்ன பயன்
விளையும்?   அடுத்து எல்லா செட்டுகளிலும் ஒரே
கேள்விதான் என்பதால் எந்த செட்டில் கடினமான செட்
கிடையாது; எந்த சேட்டும் ஈஸியான செட்டும்
கிடையாது. 


CBSE நடத்துகிற நீட் தேர்வு மட்டுமல்ல, X,XII
பள்ளித் தேர்வுகளிலும் கூட கேள்வித்தாளில்
மூன்று செட்டுகள் உண்டு. நீட்டில் 136 முதல் 180
வரையிலான 45 கேள்விகள் பிசிக்ஸ் சார்ந்தவை.
இந்த 45 கேள்விகளும் 12 லட்சம் வினாத்தாட்களிலும்
ஒன்றுதான். ஆனால் கேள்வி நம்பர் மாறி இருக்கும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக