திங்கள், 1 மே, 2017

ஆதிசங்கரரின் அத்வைதம்
அப்பட்டமான
கருத்துமுதல்வாதமே!
அதை நிராகரிக்க வேண்டும்!

aariya thiraavida inakkolkai

ஆரிய திராவிட இனக்கொள்கை
முற்றிலும் பொய்.
அது பிரிட்டிஷாரின்
பிரித்தாளும் சூழ்ச்சியே!

அதிர்ச்சியாக இருந்தாலும் இதுவே உண்மை.

இருந்துவிட்டுப் போகட்டும்! இதன் மூலம் நீங்கள்
சொல்ல வருவது என்ன?

தத்துவம் என்பது கேள்விகளின் தொகுப்பு அல்ல.
அது விடைகளின் தொகுப்பு.

பரிணாமம் (evolution) உண்டு. தொடர்ந்து நிகழ்வது.

கடவுள் என்பது மனிதனால் படைக்கப்பட்ட ஒரு
கருத்தாக்கம் (concept). அவ்வளவுதான். அதற்கு மேல்
கடவுளைப்  பற்றிக் கவலைப்பட முடியாது. இங்கு
ஆதிசங்கரரின் அத்வைதம் என்பது
கருத்துமுதல்வாதம் (idealism) என்று சொல்கிறோம்.
அதை மறுக்க விரும்பினால் மறுக்கலாம்.
 

உரிய பாடநூல்கள் ஆசிரியர்களை நாடி
பரிணாமக் கொள்கை பற்றிப் படித்துத்
தெளிவடையலாம். அதற்கு எங்கும் தடையில்லை.
இங்கு அத்வைதம் பற்றி மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

ஆதிசங்கரரின் அத்வைதம் ஒரு கருத்துமுதல்வாதமே
என்பதை பற்றி மட்டுமே இப்பதிவு பேசுகிறது.
எனவே பயனில் சொல் பாராட்டுதல் தவிர்க்கப்பட
வேண்டும்.

அத்வைதம் குறித்து பொருட்படுத்தத் தகுதியான
கருத்து இருந்தால் சொல்லலாம். பொருட்படுத்த
இயலாத பயனற்ற சொற்களில் நேரம் செலுத்த
இயலாது.


அத்வைதம் என்பது மதம் அல்ல. அது ஒரு தத்துவம்.

அத்வைதம் பற்றியும் கருத்துமுதல்வாதம் பற்றியுமான 
தங்களின் கருத்துக்களை ஒன்றிரண்டு வாக்கியங்களில்
அல்லது பத்திகளில் சொல்லலாம். சொல்வதற்கு கருத்து
இல்லையென்றால், வேறு வேலை பார்க்கலாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக