திட்டம்-1, திட்டம்-2 (பிளான் A , பிளான் B) என்று இரண்டு
திட்டங்களை வகுத்திருந்தார் சிவராசன். அதில் திட்டம்-1
என்பது சென்னையில் வைத்து ராஜிவைக் கொல்வது.
திட்டம்-2 என்பது டெல்லியில் (அல்லது வடஇந்திய நகரம்
ஒன்றில்) வைத்து ராஜிவைக் கொல்வது.
**
இதில் திட்டம்-2இல் பயன்படுத்தப்பட இருந்தவர் ஆதிரை.
18 வயதே ஆன இந்தப் பெண்ணுக்கு சோனியா என்று
வேறு ஒரு பெயரும் புலிகளால் சூட்டப்பட்டது. இவர்
தாணுவைப் போலவே, மனித வெடிகுண்டாகப்
பயன்படுத்தப்பட தயார் செய்யப் பட்டவர்.
**
ராஜீவ் கொலை முடிந்ததுமே இவரும் இவருக்குத்
துணையாக இருந்த பெரியவர் கனக சபாபதியும்
வடஇந்தியா சென்று விட்டனர். அங்கு டெல்லியில்
பாஹர்கஞ்ச் என்ற இடத்தில் வைத்து, நேபாளத்திற்குத்
தப்பி ஓடும்போது கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக