ஏழு பேர் விடுதலையைக் கோரும் பேரணி!
வைகோ புறக்கணிப்பு ஏன்?
-----------------------------------------------------------------------------------
தற்போது (11.06.2016) ராஜீவ் கொலையில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஏழு பேரின் விடுதலையைக் கோரி
சென்னையில் பேரணி நடந்து கொண்டிருகிறது.
இதில் வைகோ பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
மதிமுகவின் அதிகாரபூர்வ இணைய தளைத்திலும்
இது குறித்து எந்தச் செய்தியும் இல்லை.
ஈழ விடுதலையை தம் அரசியலின் நிரந்தர
அஜெண்டாவாக வைத்திருக்கும் வைகோவின்
சில ஆலோசனைகளை சிறைவாசிகளான
பேரறிவாளன் போன்றோர் ஏற்கவில்லை. இதன்
காரணமாக வைகோ இந்தப் பேரணியில்
பங்கேற்கவில்லை.
வைகோ மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதும்,
அவரை ஒதுக்கி விட்டு ஒரு பேரணி நடக்குமானால்
அது முற்றிலும் தவறான எண்ணங்களை
ஆளுவோருக்கு ஏற்படுத்தும்.
ராம் ஜெத்மலானியை அழைத்து வந்து மூன்று பேரின்
மரண தண்டனையை ரத்து செய்த வைகோவை
ஒதுக்கி வைத்து நடத்தப்படும் பேரணி, ஏழு பேரின்
விடுதலையைக் கோரும் முகாமில் ஒற்றுமை இல்லை
என்ற செய்தியை நாட்டுக்கு உணர்த்துகிறது. இது
அவர்களின் விடுதலையை எதிர்மறையாகப்
பாதிக்கும்.
***************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக