செவ்வாய், 26 ஜூன், 2018

திக வீரமணி பெரியாரின் தமிழ் எதிர்ப்பு!

2 ட்ரில்லியன் thumbs up என்கிறது முகநூல்.
1 டிரில்லியன் = லட்சம் கோடி ஆகும்.
----------------------------------------------------
மில்லியன் பில்லியன் டிரில்லியன்!
---------------------------------------------------------
1 மில்லியன் = 10 லட்சம்
1  பில்லியன் = 100 கோடி
1 டிரில்லியன் = ஒரு லட்சம் கோடி.

இதையும் தாண்டி எண்கள் ஆங்கிலத்தில் உள்ளன;
பயன்பாட்டில் உள்ளன.

டிரில்லியனுக்கு அடுத்து குவாட்ரில்லியன்.
1 குவாட்ரில்லியன் = 10 கோடானுகோடி
(கோடானுகோடி என்றால் கோடியையும்
கோடியையும் பெருக்கினால் கிடைப்பது)
1 குவாட்ரில்லியன் என்றால் பத்து கோடியையும்
கொடியையும் பெருக்கினால் கிடைப்பது.  

குவாட்ரில்லியன் என்று ஒரே வார்த்தையில்
சொல்லி விடுகிறான் இங்கிலீஷ்காரன்.
தமிழில் எழுதுவதற்குள் தாலி அறுந்து விடுகிறது.
-------------------------------------------------------------------

Dr அன்புமணி Dr தமிழிசை
இருவரில் யார் அறிவாளி என்று முடிவு செய்ய
நியூட்டன் அறிவியல் மன்றம் வைக்கும்
தேர்வை இருவரும் எழுத வேண்டும். எழுதட்டும்.

முடிவை நான் சொல்கிறேன்.


தேர்வு எழுத தமிழிசையும் அன்புமணியும் தயாரா?

இருவரும் நுழைவுத் தேர்வு எழுதி (TNPCEE)
தேர்ச்சி பெற்றவர்கள்தானே. அன்புமணி மாவட்ட
அளவில் முதலிடம் பெற்றாரே (ப்ளஸ்டூவில்)
தமிழிசை MBBS முடித்து PG Diploma (Gynecology)
படித்தவர்தானே! Academic தகுதிகள் அழிந்து
போவதில்லை.    

லட்சம் கோடி என்கிற இரண்டு சொற்களை
மட்டும் வைத்துக் கொண்டு பெரிய பெரிய
எண்களைக் குறிக்க முடியாது. இக்குறையை
நீக்க இரண்டு ஆண்டுக்கு முன்னரே நான்
மில்லியன் தொடங்கி கூகோல் வரையிலான
எண்களைத் தமிழாக்கம் செய்தேன். அதை
ஆதரிக்காத தமிழனை என்ன செய்வது?


இளஞ்சென்னியன் அவர்களே,
தங்களது பதிவு சரியற்ற பதிவு.
தமிழன் அறிவைப் பெறுவதற்கும்
முன்னேறுவதற்கும் வழி சொல்லும் பதிவு.
இது தேவையா?

தமிழனை மேலும் முட்டாள் ஆக்கவும்
அறியாமைப் புதைகுழியில் அவனை
ஆழ்த்தவும் வழி சொன்னால், உங்களை
முற்போக்கு என்பார்கள். இப்போது
உங்களுக்குக் காவிப் பட்டம்தான் கிடைக்கும்.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக