ன மனைவி (மாணவி)
இம்மூன்று மாணவர்களின் புகைப்படம்
அறிவியல் ஒளி ஏட்டில் அட்டைப்படமாக
வந்துள்ளது.
2012, 2013,2014 ஆண்டுகளில் சென்னையில் நடந்த
அறிவியல் முகாம்களில் (INSPIRE SCIENCE CAMPS)
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தலைவர்
பங்கேற்று Popular Science Talk பிரிவில் பல்வேறு
பொருட்களில் அறிவியல் உரை ஆற்றியுள்ளார்
என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம்.
BASIC SCIENCE மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை
ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு
POPULAR SCIENCE TALKS ஏற்பாடு செய்யப்பட்டன.
அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் நியூட்டன்
அறிவியல் மன்றம் செயல்பட்டு இருக்கிறது
என்பதற்கு இந்த ஜப்பான் பயண நிகழ்வு ஒரு
உதாரணம். இதில் நியூட்டன் அறிவியல் மன்றம்
மிகவும் மகிழ்கிறது.
பிர்லா கோளரங்கம்!
புதிய செயல் இயக்குனர் நியமனம்!
டாக்டர் ஐயம்பெருமாள் பணிஓய்வு!
-----------------------------------------------------------------
பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குனராக இருந்த
(Birla Planetarium Chennai) டாக்டர் ஐயம்பெருமாள் அவர்கள்
ஏப்ரல் 2018 முடிவில் பணிஓய்வு பெற்றார்.
துணை இயக்குனராக இருந்த டாக்டர் சௌரிராஜப்
பெருமாள் அவர்கள் புதிய செயல் இயக்குனராகப்
பொறுப்பேற்றுள்ளார். நியூட்டன் அறிவியல் மன்றம்
அவரை வாழ்த்தி வரவேற்கிறது.
படத்தில் இடது கோடியில் இருப்பவர் புதிய செயல்
இயக்குனர் டாக்டர் சௌந்திரராஜப் பெருமாள்.
வலது கோடியில் இருப்பவர் பணிஓய்வு பெற்றுள்ள
டாக்டர் ஐயம்பெருமாள். நடுவில்: இக்கட்டுரை ஆசிரியர்.
****************************************************************
அறிவியல் ஒளி ஏட்டுக்கு சந்தா செலுத்தலாம்!
-------------------------------------------------------------------------------------
அறிவியல் ஒளி ஆசிரியர் நா சு சிதம்பரம் அவர்களை
ariviyaloli@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் அல்லது
94440 63497 என்ற அலைபேசியிலோ தொடர்பு கொள்க/
சந்தாதாரர் ஆகுக. ஆண்டுச் சந்தா ரூ 180.
ஆயுள் சந்தா = ரூ 2500
sayans ripporttar
சயன்ஸ் ரிப்போர்ட்டர் பத்திரிகையை
இணையத்தில் படிப்பது எப்படி?
என்னென்ன நிபந்தனைகள்?
படியுங்கள்!
நன்றி: திரு சிவசங்கர நயினார் அவர்களுக்கு நன்றி.
மேல் விவரங்கள் வேண்டுவோர் அவரைத்
தொடர்பு கொள்ளலாம் முகநூலில் Siva Sankara Nainar.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக