சயன்ஸ் ரிப்போர்ட்டர் மே இதழில் யின்
மயில்சாமி அண்ணாதுரை எழுதிய
Indian Space Program Past Pride and Future Challenges
கட்டுரை படிக்கவும். படித்தாயிற்றா?
உங்கள் குழந்தை புத்திசாலிதானே!
ஒலிம்பியாட் போட்டிக்கு அனுப்புங்களேன்!
ரூ 16 கோடி ரூபாயில் 10 லட்சம் பரிசுகள்
உள்ளன. SCIENCE OLYMPIAD FOUNDATION.
ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 ஆகஸ்ட் 2018.
படிக்கும் பள்ளி மூலமாக மட்டுமே
விண்ணப்பிக்க இயலும்.பள்ளி ஆசிரியர்களைத்
தொடர்பு கொள்ளவும். வெளிநாட்டு மாணவர்களும்
பங்கேற்கும் போட்டி. 45000க்கும் மேலான
பள்ளிகளில் இருந்து மாணவ மாணவியர் பங்கேற்பு!
தொலைபேசி: Gurgaon 0124-4951200.
visit: www.sofworld.org
பிள்ளைகள் உருப்பட இதுவே சிறந்த வழி. பிள்ளைகள்
மீது அக்கறை உள்ள மூளையும் உள்ள
பெற்றோர்கள் இதைப் பின்பற்றலாம்.
அறிவியல் ஒளி படியுங்கள். மிகச் சிறந்த அறிவியல்
மாத இதழ். சென்னையில் கன்னிமாரா நூலகத்தில்
கிடைக்கும்.
உலகின் பல்வேறு பல்கலைக்
கழகங்களில் இருந்து
71 டாக்டர் பட்டம் (Honorary Doctorate) பெற்ற
வாழும் இந்தியர் யார்?
விடை தருக.
பின்வரும் ஆப்ஷன்களில் ஏதோ ஒன்று
சரியான விடையாக உள்ளது.
1. டாக்டர் மன்மோகன் சிங்
2. டாக்டர் அப்துல் கலாம்
3. மு க அழகிரி
4.லல்லு பிரசாத் யாதவ்
5.டாக்டர் கஸ்தூரி ரங்கன்
6. டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்
7. டாக்டர் சின் ஆர் ராவ்
சரியான விடை:
----------------------------
7. டாக்டர் சி என் ஆர் ராவ்.
பாரத ரத்னம் விருது பெற்ற டாக்டர் CNR ராவ் அவர்களே
71 கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்.
தகவல் ஆதாரம்:
SCIENCE REPORTER மே 2018 பக்கம்- 13.
He is basically a chemist.
சரியான விடையளிக்க அனைவரையும்
நியூட்டன் அறிவியல் மன்றம் பாராட்டுகிறது.
திருவாளர்கள்
1. ஞானவேல் கண்ணன், 2.சதீஷ் குமார்
3.விசுவநாதன் கரிகாலன் 4.தட்சணாமூர்த்தி
காமாட்சிசுந்தரம் 5.சரவணன் விவேகானந்தன்
ஆகிய அனைவருக்கும் பாராட்டும் நன்றியும்.
மா
மயில்சாமி அண்ணாதுரை எழுதிய
Indian Space Program Past Pride and Future Challenges
கட்டுரை படிக்கவும். படித்தாயிற்றா?
உங்கள் குழந்தை புத்திசாலிதானே!
ஒலிம்பியாட் போட்டிக்கு அனுப்புங்களேன்!
ரூ 16 கோடி ரூபாயில் 10 லட்சம் பரிசுகள்
உள்ளன. SCIENCE OLYMPIAD FOUNDATION.
ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 ஆகஸ்ட் 2018.
படிக்கும் பள்ளி மூலமாக மட்டுமே
விண்ணப்பிக்க இயலும்.பள்ளி ஆசிரியர்களைத்
தொடர்பு கொள்ளவும். வெளிநாட்டு மாணவர்களும்
பங்கேற்கும் போட்டி. 45000க்கும் மேலான
பள்ளிகளில் இருந்து மாணவ மாணவியர் பங்கேற்பு!
தொலைபேசி: Gurgaon 0124-4951200.
visit: www.sofworld.org
பிள்ளைகள் உருப்பட இதுவே சிறந்த வழி. பிள்ளைகள்
மீது அக்கறை உள்ள மூளையும் உள்ள
பெற்றோர்கள் இதைப் பின்பற்றலாம்.
அறிவியல் ஒளி படியுங்கள். மிகச் சிறந்த அறிவியல்
மாத இதழ். சென்னையில் கன்னிமாரா நூலகத்தில்
கிடைக்கும்.
உலகின் பல்வேறு பல்கலைக்
கழகங்களில் இருந்து
71 டாக்டர் பட்டம் (Honorary Doctorate) பெற்ற
வாழும் இந்தியர் யார்?
விடை தருக.
பின்வரும் ஆப்ஷன்களில் ஏதோ ஒன்று
சரியான விடையாக உள்ளது.
1. டாக்டர் மன்மோகன் சிங்
2. டாக்டர் அப்துல் கலாம்
3. மு க அழகிரி
4.லல்லு பிரசாத் யாதவ்
5.டாக்டர் கஸ்தூரி ரங்கன்
6. டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்
7. டாக்டர் சின் ஆர் ராவ்
சரியான விடை:
----------------------------
7. டாக்டர் சி என் ஆர் ராவ்.
பாரத ரத்னம் விருது பெற்ற டாக்டர் CNR ராவ் அவர்களே
71 கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்.
தகவல் ஆதாரம்:
SCIENCE REPORTER மே 2018 பக்கம்- 13.
He is basically a chemist.
சரியான விடையளிக்க அனைவரையும்
நியூட்டன் அறிவியல் மன்றம் பாராட்டுகிறது.
திருவாளர்கள்
1. ஞானவேல் கண்ணன், 2.சதீஷ் குமார்
3.விசுவநாதன் கரிகாலன் 4.தட்சணாமூர்த்தி
காமாட்சிசுந்தரம் 5.சரவணன் விவேகானந்தன்
ஆகிய அனைவருக்கும் பாராட்டும் நன்றியும்.
மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக