சதுரங்க விளையாட்டில் "The threat is more powerful than
its execution"
அறிவுடையார் ஆவது அறிவார்
.....திருக்குறள்.......
இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே அணுஆயுத நாடுகள்.
இந்த இரு நாடுகளுமே இறையாண்மையுடன் முழு
ஸித்ரத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஏற்கனவே
பாகிஸ்தானில், எல்லைப்புறத்தில் ஆப்கான், பலுசிஸ்தான்
பகுதிகளில் பாக் அரசின் கட்டுப்பாடு மிகவும் குறைவு.
இது கவலைக்கு .உரியது. எந்த நாடும் ஸ்திரத் தன்மையை
இழந்தால், பயங்கரவாதிகளின் கை ஓங்கும். அவர்கள்
கையில் அணுகுண்டு கிடைத்தால் என்ன ஆகும்?
நாஷ் சமநிலை குறித்து விஷ்வக் சேனன் எழுதுவார்.
வாசகர்கள் படிக்கலாம்.
அழகிய மனம் பார்த்தீர்களா?
---------------------------------------------------
நாஷ் சமநிலையைக் கண்டுபிடித்த கணித மேதை
ஜான் நாஷ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை
விளக்கும் ஆங்கிலத் திரைப்படம் The Beautiful mind
பார்த்தீர்களா? சும்மா காலா கோலா என்று
பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்?
GAME THEORY
-------------------------
நாஷ் சமநிலை பற்றிப் புரிந்து கொள்ள
GAME THEORY பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை புரிந்து கொள்ள கிறிஸ்டோபர் நோலன்
இயக்கிய The Dark Knight படத்தின் கிளைமாக்ஸ்
காட்சியைப் பார்க்கவும். 10 புத்தகங்களைப்
படித்துத் தெரிந்து கொள்வதை விட. ஒரு சில
ஆங்கிலத் திரைப்படங்களை பார்த்து சுலபமாகத்
தெரிந்து கொள்ளலாம்.
ஒப்பந்தந்தைப் புரிந்து கொள்ளும் வழி!
===========================================
MAD policy
Option enhancing policy
No first use policy
Game Theory
Nash equilibrium
ஆகிய விஷயங்களைப் பற்றிய தெளிவு இருந்தால்
மட்டுமே வடகொரிய-அமெரிக்க ஒப்பந்தம்
பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
மெய்தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக