பிரியாணி உண்ணும் அன்பர்களே, கேளுங்கள்!
------------------------------------------------------------------
நீங்கள் இந்தக் கணக்கைச் செய்யாமல் .விடுகிறீர்கள்.
போகட்டும். ஆனால் உங்கள் வீட்டில் பள்ளிக்
குழந்தைகள் இருந்தால், போட்டித் தேர்வு
எழுதி வேலை தேடும் இளைஞர்கள் இருந்தால்,
அவர்கள் இந்தக் கணக்கைச் செய்ய வேண்டும்.
அவர்களிடம் இந்தக் கணக்கைக் கொடுங்கள்.
இது M.Sc கணக்கு அல்ல. 10ஆம் வகுப்புக்குரிய
கணக்குதான்.
இந்தக் கணக்கில் ஒன்றிரண்டு பொடி வைத்துள்ளேன்.
வகுப்பில் இந்த கணக்கைச் செய்யும் மாணவர்களில்
பாதிக்குப் பாதி தப்பாகத்தான் செய்வான். ஏனெனில்
கணக்கில் நான் வெட்டி வைத்துள்ள குழியில்
அவன் விழுந்து விடுவான்.
ஆனால் வகுப்பில் இந்தக் கணக்கைத் தப்பாகச்
செய்து மாட்டிக் கொண்டவன், அந்தத் தப்பை
போர்டு எக்சாமில் செய்ய மாட்டான். இந்தத் தப்பு
காலத்துக்கும் அவனுக்கு மறக்காது.
கற்பது என்பது இப்படித்தான். கற்பித்தல் என்பதும்
இப்படித்தான். எங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்
பள்ளியில் படித்த காலத்தில் இப்போதைய வசதிகளில்
ஒன்றும் கிடையாது.
எனவே நியூட்டன் அறிவியல் மன்றம் எல்லாவற்றையும்
கணக்கில் எடுத்து இது போன்ற கணக்குகளைக்
கொடுக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்வது
அறிவுடைமை ஆகும்.
**************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக