குண்டு வெடிப்பதற்கு முன் தெரியாது!
வெடித்த பிறகுதான் தெரியும்!
பேரறிவாளனின் வழக்கறிஞர் வாதம்!
ஏற்றுக் கொண்டதா உச்சநீதிமன்றம்?
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
வெடித்த பிறகுதான் தெரியும்!
பேரறிவாளனின் வழக்கறிஞர் வாதம்!
ஏற்றுக் கொண்டதா உச்சநீதிமன்றம்?
-------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
ராஜிவ் கொலை வழக்கின் சிறப்பு என்னவென்றால்
இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களின்
வாதத் திறமை இந்த வழக்கில் வெளிப்பட்டது.
சி.பி.ஐ தரப்பில் திரு ராஜமாணிக்கம் போன்ற மூத்த
வழக்கறிஞர்களின் அபாரமான வாதத்திறமை
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்தது.
அதுபோலவே குற்றவாளிகளின் தரப்பில், திரு நடராசன்
போன்ற மூத்த வழக்கறிஞர்களின் வாதத்திறமையால்
பேரறிவாளன் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தடா
சட்டத்தின் கீழ் விதிக்கப் பட்ட இரண்டு ஆயுள்
தண்டனைகள் உச்ச நீதிமன்றத்தால் ரத்து
செய்யப்பட்டன.
இரண்டு ஆயுள் தண்டனைகளா என்று வாசகர்கள்
வியப்பு அடையலாம். எனவே பேரறிவாளனுக்கு
விதிக்கப்பட்ட தண்டனைகள் என்னென்ன என்று
வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1, மரண தண்டனை 2. இரண்டு ஆயுள் தண்டனைகள்.
3. மூன்றாண்டு கடுங்காவல் 4. இரண்டாண்டு கடுங்காவல்
5. ஓராண்டு தண்டனை 6/ மூன்று மாத தண்டனை.
உச்ச நீதிமன்றத்தில் நீதியரசருக்கும் பேரறிவாளனின்
வழக்கறிஞர் நடராசனுக்கும் இடையிலான
உரையாடலை கீழே காண்க.:
நடராசன்:

மை லார்ட், என்னுடைய கட்சிக்காரர்
பேரறிவாளனுக்கு கொலைச்சதியில் எந்தப் பங்கும்
கிடையாது. அவன் வெறும் எடுபிடி மட்டுமே. சிவராசன்
சொன்ன வேலைகளை எல்லாம் அவன் செய்தான்.
அவ்வளவே. அவன் சதிகாரன் அல்ல. அவன்
ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்குப் போகவில்லை.
நீதியரசர் வாத்வா:

கூட்டத்திற்குப் போகவில்லை
என்பதால் சதி செய்யவில்லை என்று எடுத்துக்
கொள்ள முடியாது. கொலைச்சதியில் பேரறிவாளனுக்கு
முக்கியமான பங்கு இருப்பதை சந்தர்ப்பங்கள்
உறுதிப்படுத்துகின்றன. 9 வோல்ட் பாட்டரி
வாங்கிக் கொடுத்ததை பேரறிவாளன் ஒப்புக்
கொண்டிருக்கிறான்.

மை லார்ட், இங்கு ஒரு முக்கியமான
விஷயத்தை தங்கள் கவனிக்க வேண்டும். தான்
வாங்கிக் கொடுத்த பாட்டரியால்தான் குண்டு
வெடித்தது என்ற உண்மை என் கட்சிக்காரருக்கு
(பேரறிவாளனுக்கு) எப்போது தெரியும் என்பது
இந்த வழக்கில் மிகவும் முக்கியமானது.
வாத்வா:

சொல்லுங்கள், எப்போது தெரியும்?
நடராசன்:
நடராசன்:
குண்டு வெடித்து ராஜிவ் காந்தி செத்த
பிறகே, தான் வாங்கிக் கொடுத்த பாட்டரியால்தான்
குண்டு வெடித்தது என்ற உண்மை என்
கட்சிக்காரருக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது,
மை லார்ட்.
வாத்வா:
பிறகே, தான் வாங்கிக் கொடுத்த பாட்டரியால்தான்
குண்டு வெடித்தது என்ற உண்மை என்
கட்சிக்காரருக்குத் தெரியும். அதற்கு முன் தெரியாது,
மை லார்ட்.
வாத்வா:
இதை ஏற்பதற்கில்லை. இதற்கு என்ன
நிரூபணம்?
இதற்கு எந்த நிரூபணமும் இல்லை என்ற வழக்கறிஞர்
நிரூபணம்?
இதற்கு எந்த நிரூபணமும் இல்லை என்ற வழக்கறிஞர்
நடராசன் bonafide faith அடிப்படையில் அதை ஏற்கலாம்
என்றார். நீதியரசர் வாத்வா அதை ஏற்கவில்லை.
ஏனைய இரு நீதியரசர்களும் ஏற்கவில்லை.மூன்று
நீதியரசர்களும் இவ்விஷயத்தில் ஒத்த கருத்தையே
கொண்டிருந்தனர் (concurred) .
இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக, நீதியரசர் வாத்வா
அவர்கள் அளித்த தீர்ப்பின் ஆங்கில வாசகங்கள்:
-----------------------------------------------------------------------------
Conduct of Arivu (A-18) before and after the assassination of Rajiv
Gandhi leaves no one in doubt that he was member of the conspiracy.
It is not necessary for a conspirator to be present at the scene of the
crime to be a member of the Conspiracy. Mr. Natarajan said that
Arivu (A-18) was merely an errand boy and was following the
instructions of Sivarasan and he himself had no active role to play.
He said Arivu (A-18) bought the car battery and 9 volt golden power
battery at the instance of Sivarasan......
****
Mr. Natarajan also said that the version of Arivu (A-18) that this battery
was used for explosion of the IED was his knowledge derived after the
explosion cannot be accepted. Arivu (A-18) has, therefore, been rightly
convicted for various offences charged against him by the Designated Court.
---------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
-----------------------
1) பேரறிவாளன் நளினி உள்ளிட்ட எழுவரை விடுவிப்பதை
இக்கட்டுரையாசிரியர் ஆட்சேபிக்கவில்லை. ஆனால்
அவர்களை வைத்து, மக்களை ஏமாற்றி, பித்தலாட்டம்
செய்யும் மோசடிக் கும்பல் கூறும் பொய்களை
அம்பலப் படுத்துகிறோம்.

2) இந்தக் கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ள
ஆங்கிலப் பகுதியை ஆங்கிலம் அறிந்த வாசகர்கள்
கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறோம். ஆங்கிலத்தை skip செய்ய வேண்டாம்.
அது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வாசகம்.
------------------------------------------------------------------------
(இது 2016ல் எழுதியதன் மீள்பதிவு)
-----------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக