செவ்வாய், 3 மே, 2016

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு
நெய்க்கு அலையும் முட்டாள்தானே தமிழன்!
நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு, திருவுளச்
சீட்டு மூலம் மாணவர்களைத் தரம் பிரிப்பது
எத்தகைய அறிவுடைமை என்று சிந்திக்க வேண்டும்.
**
நுழைவுத் தேர்வில் மதிப்பெண்கள் non integer rational numberகளாக
இருக்கும். எனவே ஒவ்வொரு மாணவனும் பெறும்
மதிப்பெண் unique ஆக இருக்கும். உதாரணமாக,
298.39, 297.68 என்பதாக இருக்கும். எனவே குழப்பம் இல்லை.
**
இப்போது அனேகமாக 2000 MBBS இடங்களை
வழங்கும்போது, திருவுளச் சீட்டு பெருமளவில்
போட வேண்டியதாக உள்ளது.
**
200/200= 17
199.75 > 52
199.50 > 60
199.25> 80
என்பதாக உள்ளது.
**
ஆக, கணினி  உருவாக்கும் தற்செயல் எண் (random number)
இல்லாமல், 80 சதம் மாணவர்களின் இடங்களைத்
தீர்மானிக்க இயலாது.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக