அது ஒரு ஆன்-லைன் தேர்வு. தேர்வு எழுதுகிற மாணவர்கள் அனைவரும் பட்டம் பெற்ற டாக்டர்கள்; முதிர்ந்தவர்கள்.
அத்தேர்வு முறை மாற்றப்பட வேண்டும் என்றால்,
மாணவர்களும் மருத்துவர்களும் போராடி அதை
மாற்றிக் கொள்வார்கள்.
**
ஆனால் UG நுழைவுத் தேர்வு அப்படியல்ல. அது முதிராச்
சிறுவர்கள் எழுதுவது. (அந்தந்த ஆண்டின் இறுதி
நாளன்று, டிசம்பர் 31) 17 வயது நிரம்பியவர்களே இத்தேர்வை
எழுதுகின்றனர். எனவே முதிர்ந்தவர்களுக்கு
நடத்துகிற முறையில் முதிராச் சிறுவர்களுக்கு
நடத்தக் கூடாது.
**
CBSE பத்தாம் வகுப்புத் தேர்வில் (Board exam) எப்போதுமே
A,B,C என்று மூன்று வகை வினாத்தாட்கள் கொடுக்கப்
படும். வட்டத்தின் பரப்பு என்ன என்ற கேள்வி மூன்று
தாட்களிலும் கேட்கப் பட்டிருக்கும். ஆனால் வட்டத்தின்
ஆறாம் மூன்று தாட்களிலும் மாறியிருக்கும். ஒன்றில்
7 செ.மீ என்று இருந்தால், இன்னொன்றில் 10.5 செ.மீ
என்றும் பிறிதொன்றில் 3.5 செ.மீ என்றும் இருக்கும்.
இதை முற்றிலும் வேறுபட்ட வினாத்தாள் என்று
கூறுவது அபத்தம்.
**
NEET-1இல் கூட தேர்வு எழுதும் அனைவருக்கும் ஒரே
வினாத்தாள் கிடையாது. இவையெல்லாம்
பாதுகாப்பு ஏற்பாடுகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக