திங்கள், 2 மே, 2016

இதோ ஆதாரம் பாருங்கள்!
----------------------------------------------------
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின்
MBBS இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் இது.
(RANK LIST for the year 2015). இதில் 17 மாணவர்கள்
3 பாடங்களிலும் எடுத்த மதிப்பெண் வருமாறு:-
BIOLOGY = 200
PHYSICS =200
CHEMISTRY = 200

எனவே ரான்க்கை எப்படி நிர்ணயிப்பது?
திருவுளச் சீட்டுப் போட்டதில்,
MBC மாணவனுக்கு 17ஆவது இடமும்,
முற்பட்ட மாணவனுக்கு   ஆவது இடமும்
பிற்பட்ட மாணவனுக்கு முதலாம் இடமும்
கிடைத்தன.

இவ்வாறு திருவுளச் சீட்டுப் போடுவதில் சமூக நீதி
எங்கே இருக்கிறது? 17 மாணவர்களும் 200/200 எடுத்துள்ள
நிலையில், மேற்கூறிய 17 பேரைப் பொறுத்த மட்டில்,
முதல் இடம் MBC க்கும், இரண்டாம் இடம் BC க்கும்
மூன்றாம் இடம் முற்பட்ட வகுப்பு OCக்கும் அல்லவா
தர வேண்டும்? அதுவல்லவா சமூநீதி! சீட்டுப்
போட்டதில் MBC மாணவனுக்கு அல்லவா 17ஆவது
இடம் வந்திருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக