கவிதையைப் புரிந்து கொள்ள ஓர் எளிய விளக்கம்:
---------------------------------------------------------------------------------
அசிம்ப்டோட் (asymptote) என்பது தொலைத் தொடுகோடு என்று
தமிழில் கூறப் படுகிறது. ஒரு curveக்குப் போடப் படும் தொடுகோடு
அந்த curve ஐ ஏதாவது ஒரு புள்ளியில் தொட வேண்டும். ஆனால்,
அசிம்ப்டோட் அந்த curveஐத் தொடாது; அதாவது infinityயில் தான்
தொடும். Asymptote is a tangent to the curve which touches the curve at
infinity. அதாவது நெருங்கிக் கொண்டே இருக்கும்; ஆனால் தொடாது.
**
பேரபோலா (parabola) என்பது கூம்பில் இருந்து உருவான ஒருவித
வளைவு. நாகப்பாம்பு படம் எடுக்கும்போது, ஆங்கில V எழுத்து
வளைந்து இருந்தால் எப்படி இருக்குமோ, அந்த வடிவில் இருக்கும்.
அது போன்ற வடிவம் கொண்டது பேரபோலா. பள்ளிச் சிறுமி
அணிந்து இருக்கும் துப்பட்டா, பேரபோலா வடிவில் இருக்கும்.
**
ஐசோடோப் (isotope) என்பது மூலத் தனிமத்தில் இருந்து
நியூட்ரானின் எண்ணிக்கையில் மட்டும் மாறுபட்ட ஒன்று.
தனிமங்களின் அட்டவணையில் (periodic table) மூலத் தனிமமும்
ஐசோடோப்பும் ஒரே இடத்தில்தான் இருக்கும்.
**
மல்டி மீட்டர் என்பது current, voltage, resistance மூன்றையும்
அளக்க வல்ல ஒரு கருவி.
**
நானோ நொடி என்பது nano second ஆகும்.
**
நியூட்டனும், டாக்டர் அப்துல் கலாமும் திருமணம் செய்து
கொள்ளாமல் முழுப் பிரம்மச்சாரிகளாக வாழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக