அறிவியலுக்கு இந்து ஏடு முழுக்கு!
அறிவியல் பக்கங்களை வாசிக்க நாதி இல்லை--இந்து ஏடு.
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

ஒவ்வொரு வியாழக் கிழமையும் இந்து ஆங்கில ஏட்டில்
(The Hindu) science and technology பக்கம் வரும். இன்று வியாழன்
(16.07.2015). ஆனால் அறிவியல் பக்கம் வெளிவரவில்லை.
கடந்த வியாழன் அன்றும் (09.07.2015) இதுபோல், அறிவியல்
பக்கம் விழுங்கப் பட்டு இருந்ததை முன்பே சுட்டிக் காட்டி
இருந்தோம்.
**
எனவே, இந்து ஏட்டைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
அறிவியல் பக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்கள்.
திங்கள் தோறும் வெளிவரும் EDUCATION PLUS என்னும்
இணைப்புப் பக்கங்களில் (SUPPLEMENT) அறிவியல் செய்திகள்
இடம் பெறும் என்று சொன்னார்கள். இந்து வாசகர்கள்
பலர் இணைப்புகளை வாசிப்பதே இல்லை என்பதை
எடுத்துக் கூறினோம்.
**
அறிவியலை Main Page இல் இருந்து பதவி இறக்கம் செய்து
தனி இணைப்பாகக் கூடப் போடாமல், Education Plus பக்கங்களில்
பத்தோடு பதினொன்றாகச் சுருக்கி விட்டார்கள் இந்து ஏட்டின்
நிர்வாகத்தினர்.
**
மிகவும் வருத்தமாக இருந்தது. "எங்களுக்குக் கிடைத்த
feedback பிரகாரம், அறிவியல் பக்கங்கள் போதிய அளவு
வாசிக்கப் படுவதில்லை என்று இந்து நிர்வாகம்
கூறுகிறது. இது உண்மையே. இந்து நிர்வாகம்
பொய் கூறவில்லை என்பதையும் நாம் அறிவோம்.
**
எனவே, இந்து ஏட்டின் மென்னியைப் பிடிப்பதற்கும்
நியாயம் இல்லாமல் போய் விட்டது.
**
என்ன செய்ய? இந்தியாவில் பிறந்ததற்காகத் துக்கம்
கொள்வது தவிர வேறென்ன வாய்ப்பு உள்ளது!
**
--------------அர்த்தம் இழந்த வியாழக் கிழமைகளை நினைத்து
ஆழ்ந்த வருத்தத்துடன்----------
...................நியூட்டன் அறிவியல் மன்றம்.............................
--------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இந்துவின் அறிவியல் பக்கங்களில் Physics, Maths
மிகவும் குறைவாகவே இருக்கும். அதிகம் இருப்பது
Biology, Medicine பற்றியே. தற்போது அதற்கும் பூட்டு.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக