ஞாயிறு, 5 ஜூலை, 2015

சாதி வெறி பிடித்த ஈஸ்வரனுக்கு,
------------------------------------------------------
பறப்பயலுக்கு என்ன மார்க்சியம் தெரியும் என்று கருத
மார்க்சியம் உன் அப்பன் வீட்டுச் சொத்து அல்ல.
கருத்து வேறுபாட்டை எதிர்கொள்ளத் துணிவு இல்லாமல்,
உன் கோழைத் தனத்தால், தனிப்பட்ட பகைமையை
உருவாக்கிக் கொண்டு இருக்கிறாய்.
**
உன்னுடைய நட்பு என்பது மாதம் ஒரு லட்சம் சம்பளம்
கிடைக்கும் ஐ.டி உத்தியோகம் என்று தருக்கித் திரியாதே.
நீ தொலைந்து போனதில் எனக்குப் பெருத்த நிம்மதி.
ஆங்கிலத்தில் GOOD  RIDDANCE என்று சொல்வார்கள்.
அதற்கு அர்த்தம் தெரியுமா? யாராவது ஆங்கிலம்
தெரிந்தவர்களைக் கேள். "சனியன் தொலைந்தது"
என்பதுதான் அர்த்தம் என்று சொல்வாரகள்.
**
உன்னுடைய நட்பில் நான் இருக்கிறேனா இல்லையா என்பது
எனக்கு மயிருக்குச் சமம். எனக்கு நீயே மயிருக்குச் சமம்.
நீ உயிரோடு இருந்தாலும் சரி, லாரியில் அடிபட்டுச் செத்துப்
போனாலும் சரி, இரண்டுமே எனக்கு மயிருக்குச் சமம்தான்.
**
சஸ்பெண்டு உத்தரவு மாதிரி, நட்புநீக்க உத்தரவை,
 ஜப்தி நோட்டீஸ் ஓட்டுவது போல ஒட்டி,
குதூகலிக்கிறாயா? எவ்வளவு திமிரும் மண்டைக்கனமும்
உனக்கு? ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கொள்ளாதே.
**
தொழிற்சங்கச் செயல்பாடுகளுக்காக நிர்வாகம் என்னை
சஸ்பெண்டு செய்தது. DGM ஐ முற்றுகையிட்டு, எங்கள்
NFTE சங்கம் அதை ரத்து செய்தது. பின்னர் CPM MP
சீத்தாராம் எச்சூரி மூலம் அகில இந்தியத் தலைமை
நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்து மீண்டும் சஸ்பெண்டு
செய்தது நிர்வாகம். 21 நாட்கள் சஸ்பென்சனில் இருந்தேன்.
எங்கள் சங்கம் , போராட்டங்களோடு, CPI MP அப்பாத்துரை
மூலமாகவும்  நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்தது.
பின்னர் சஸ்பென்சன் நீக்கப் பட்டது.
**
இப்போது நீ சஸ்பெண்டு செய்கிறாயா? மானம் கெட்டவனே,
தொழிலாளி வர்க்கத்தின் பலம் என்ன என்பது உனக்குத்
தெரியுமா?
"கோடிக்கால் பூதமடா, கோபத்தின் ரூபமடா என்றாரே ஜீவா,
உனக்குத் தெரியுமா?
**
என்னுடைய நீண்ட  தொழிற்சங்க வாழ்க்கையில்,
மண்டைக்கனமும் சாதிவெறியும் பிடித்த பலரை ,
செருப்பு பிய்யப் பிய்ய அடித்தவர்கள் நாங்கள்.
Mind it,
**
இறுதியாக, 1) கருத்து வேறுபாட்டை, தனிப்பட்ட
பகைமையாக உருவாக்காதே.
2) நட்புநீக்கம் செய்ததைத் தம்பட்டம் அடித்து,
தனிப்பதிவு போட்டு, குதூகலித்து, அடுத்தவனை
அவமானப் படுத்தாதே.
3) நீ தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனாலும்,
ரயிலில் அடிபட்டுச் செத்துப் போனாலும் எனக்குக்
கவலை  இல்லை என்னும்போது, உன்னுடைய
நட்பு நீக்கம் என்னுடைய மலத்துக்குச் சமம்.
4) உன்னுடைய சாதி வெறி மண்டைக்கனத்துக்கு
மன்னிப்புக் கேள்.
---------------------------------------------------------------------------------


      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக