ரிப் வான் விங்கிளாக அன்னா ஹசாரே!
---------------------------------------------------------------------
அன்னா ஹசாரேவின் சாயம் வெளுத்தது!
இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என்பது
வெட்ட வெளிச்சமானது.
**
பாஜகவுக்குச் சாதகமாக காங்கிரசின் ஊழலை
எதிர்த்த இவர், வியாபம் ஊழலை எதிர்த்து
மூச்சுக்கூட விடவில்லை.
**
ஊழல் எதிர்ப்பு என்றால், காங்கிரஸ்-பாஜக இரு
கட்சிகளின் ஊழலையும் எதிர்க்க வேண்டும்.
பிற கட்சிகளின் ஊழலையும் எதிர்க்க வேண்டும்.
**
ஆனால், இதற்கு அன்னா ஹசாரே தயாராக இல்லை.
இவர் ஒரு போலியே. இவரை ஆதரித்த முட்டாள்கள்
இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக