புதன், 22 ஜூலை, 2015

சாத்தான் வேதம் ஓதுவது என்றால் என்ன?
-------------------------------------------------------------------
மதுவிலக்கைப் பற்றி மருத்துவர்  ராமதாஸ் பேசுவதும்
சாத்தான் வேதம் ஓதுவதும் ஒன்றுதான். பாண்டிச்சேரி 
சட்டமன்றத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் 
அறிக்கையில், "தரமான சாராயத்தை மலிவு விலையில் 
வழங்குவோம்" என்ற வாக்குறுதியை மருத்துவர் ராமதாஸ் 
கொடுத்து இருந்தார்.
**
மதுவிலக்குக் கொள்கையிலேயே பிறந்த கட்சி பாமக 
என்பது போல, ராமதாஸ் பேசி வருவது அருவருப்பைத் 
தருகிறது. ராமதாசிடம் துளியளவேனும் நேர்மை இருந்தால்,
தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிக்காக மக்கள் மன்றத்திடம் 
முதலில் மன்னிப்புக் கேட்கட்டும்.
**
கேடுகெட்ட ராமதாசே, முதலில் மன்னிப்புக் கேள்!
மன்னிப்புக் கேள்!! மன்னிப்புக் கேள்!!!
***********************************************************8  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக