புதன், 8 ஜூலை, 2015

பின்நவீனத்துவம் என்பது இரண்டாம் உலகப்போருக்குப் பின்
எழுந்த சூழ்நிலைகளின் தாக்கத்தால் பிறந்த தத்துவம். இது
1960களில் பிறந்த ஒன்று. சொத்து அயலாருக்குப் போய்விடக்
கூடாது என்பதற்காக, சித்தப்பன்-பெரியப்பன் மக்கள் தங்களுக்குள்
திருமணம் செய்து கொள்வது இல்லை.Dravidian Kinship அதனால்தான்
மிகச் சிறந்ததாக மானுடவியல் அறிஞர்களால் போற்றப் படுகிறது.
**
இங்கு குறிப்பிட்டுள்ள நிகழ்வான அண்ணன்-தங்கை திருமணம்
சொத்து கைமாறிவிடக் கூடாது என்பதற்காக அல்ல. இது
பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு ஒரு சிலர் இரையாகி
வருவதன் அறிகுறி. திருமணம் செய்துகொண்ட இருவரும்
பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரியாதவர்களாகவே
இருக்கலாம். அது ஒரு விஷயம் அல்ல. நுண்ணரசியல்
வழியாக, பின்நவீனத்துவம் சமூகத்தில் மெல்ல மெல்ல
நுழைந்துகொண்டுதான் இருக்கிறது.
************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக