உற்பத்திச் சக்திகளின் தங்கு தடையற்ற வளர்ச்சி என்ற
கோட்பாட்டின் பலிபீடத்தில், இயற்கையும் சுற்றுச் சூழலும்
தலைவெட்டப் பட்டுக் கிடக்கின்றன. பூமி வாழத் தகுதியற்றதாய்
ஆகிக் கொண்டு இருக்கிறது. இனி வேற்று கிரகங்களை
மானுடம் வெற்றி கொண்டால்தான், மானுடம் ஜீவித்திருக்க
முடியும். மக்கள்தொகைப் பெருக்கம் என்பது அலட்சியம்
செய்யக் கூடிய ஒன்றல்ல. இதை அலட்சியம் செய்யக் கூடிய
மூடர்கள் மானுட குல எதிரிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக