வியாழன், 9 ஜூலை, 2015

இதுபோன்ற வீடியோக்களை அதுவும் நான்கு  நிமிடத்துக்கு
மேல் ஓடி,  நம் நேரத்தைச் சாப்பிடும் வீடியோவை வெளியிடுவதால்
ஏற்படும் பயன் என்ன? ஒரு வீடியோவை வெளியிடும்போது,
அது பற்றிய குறிப்பை ஓரிரு வாக்கியங்களில் சொல்ல வேண்டும்
அல்லவா? CPI ML என்ற பெயர் இருந்ததால்  நான் என் நேரத்தைச்
செலவழித்து உங்கள் வீடியோவைப் பார்த்தேன்.
**
இதுபோன்ற குட்டிமுதலாளித்துவக் கேளிக்கைகளைத்
தவிர்க்கவும். முடியாவிட்டால் CPI ML என்ற பெயரைப்
பயன்படுத்துவதை நிறுத்தவும். இதற்கும் மார்க்சிய
லெனினியத்துக்கும் என்ன சம்பந்தம்? தயவு செய்து
மார்க்சிய லெனினியத்தை இழிவு செய்ய வேண்டாம்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக