புதன், 8 ஜூலை, 2015

இவ்வாண்டின் தொடக்கத்தில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில்,
பிரதமர் மோடி உட்பட பல பாஜக அமைச்சர்கள், அறிவியல் உலகமே
நாணும் அளவுக்கு, இந்தியாவின் கண்டுபிடிப்புகள் என்று கூச்ச
நாச்சமே இல்லாமல் போலிப் பெருமை பேசினார்கள்.
இந்தியாவுக்கென்று திடமான பெருமைகள் உண்டு. அதை உலகம்
ஏற்றுக் கொண்டிருக்கிறது.
**
அதே நேரத்தில், பாஜக அமைச்சர்களின் போலிப் பெருமையைத்
தோலுரிக்காமல் இருக்க முடியாது. இங்கு தமிழ்நாட்டை நேசிக்கும்
சில அன்பர்கள், பாஜக அமைச்சர்களைப் போலவே, தமிழர்களின்
மீது, போலிப்பெருமையாக சில விடயங்களை ஆதாரம் இல்லாமல்
சொல்லி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் பித்தகோரஸ்
தேற்றத்தைத் தமிழன் கண்டுபிடித்தான் என்பது.
**
எனவே, பித்தகோரஸ் தேற்றத்தின் மீதான உரிமைகோரல்களையும்
உண்மையையும் மக்கள் முன் வைத்துள்ளோம்.
----நியூட்டன் அறிவியல் மன்றம்------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக