செவ்வாய், 21 ஜூலை, 2015

தரமான சாராயம் வழங்குவோம்: பாமக வாக்குறுதி!
----------------------------------------------------------------------------------
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 
பாண்டிச்சேரி சட்ட மன்றத் தேர்தலுக்கான பாமகவின் 
தேர்தல் அறிக்கையில்,
"தரமான சாராயத்தை மலிவு விலையில் வழங்குவோம்"
என்ற வாக்குறுதி அளிக்கப் பட்டு இருந்தது. அப்படிப்பட்ட 
கட்சி, இன்று பூரண மதுவிலக்கை ஆதரித்துப் பேசுகிறது 
என்பது வரவேற்கத் தக்க மாற்றமே.
பிறவியிலேயே பாமக, காந்தியக் கொள்கையான மதுவிலக்கை 
ஏற்றுக் கொண்டு இருந்த கட்சி என்பது போன்ற பாசாங்குகள் 
உண்மைக்குப் புறம்பானவை.  
-----------------------------------------------------------------------------------------
வின் டி.வி.விவாதத்தில் (21.07.2015 செவ்வாய் இரவு 7 to 8)
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்து!
*****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக