இது முற்றிலும் தவறு. மணிக்கு 14 கி.மீ வேகத்தில் செல்ல
நியூ ஹரிசான் விண்கலம் சைக்கிள் அல்ல. அதன் சராசரி வேகம்
மணிக்கு 50000 கி.மீ முதல் 60000 கி.மீ வரை ஆகும். மணிக்கு 14கி.மீ
வேகத்தில் எந்த விண்கலமும் செல்ல முடியாது. அப்படிச் சென்றால் கோள்களால் ஈர்க்கப்பட்டு விடும்.
***
புளூட்டோவின் நிலவுகள் (moons) நான்கு அல்ல; ஐந்து ஆகும்.
அவை: 1) Charon 2) Styx 3) Nix 4) Kerberos 5) Hydra. இவை தெரிய வந்துள்ள
நிலவுகள். (known moons). மேலும் நிலவுகள் இருக்கக் கூடும்.
**
இது தவறு.
புளூட்டோவின் நிலவுகள் ஐந்தில், அளவில் பெரியது Charon
என்னும் நிலவு ஆகும். இது சற்றேறக் குறைய, புளூட்டோவின்
அளவில் பாதி ஆகும். புளூட்டோவின் நிலவு எதுவும்
புளூட்டோவின்அளவுக்குச் சமம் ஆனதாக இல்லை.
-------நியூட்டன் அறிவியல் மன்றம்-----------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக