வெள்ளி, 14 அக்டோபர், 2016

அறம் என்பது தத்துவத்தின் ஒரு கூறு. எனவே ஒவ்வொரு தத்துவமும்
தனக்கான அறத்தைக் கொண்டுள்ளது. அறிவியல் ஒரு கருவியாகவே தற்போது உள்ளது. எனவே கருவிக்கென்று
தனித்த உள்ளடங்கிய அறம் இல்லை. (not inherent). காலப்போக்கில், அறிவியல் தானே ஒரு தத்துவமாக மாறும். அப்போது அதற்கான
அறத்தை அது உருவாக்கிக் கொள்ளும். தற்போது அறிவியல்
மனிதனின் கையில் உள்ள ஒரு கருவி. எனவே அதைக் கையாளும்
மனிதனே அதற்கான அறத்தை நிர்ணயிக்க வேண்டும். 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக