வியாழன், 6 அக்டோபர், 2016

எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
மார்க்சிஸ்டு அமைப்பு தமுஎகச வழங்கியது!
---------------------------------------------------------------------------------------------
எஸ் வி சேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
வழங்கப் பட்டுள்ளது. அவருக்கு இந்த விருதை
தமுஎகச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்) வழங்கி உள்ளது. இந்த
எழுத்தாளர் அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சியின்
இலக்கியப் பிரிவாகும்.

விருது பெற்ற எஸ்.வி.சேகரை வாழ்த்துகிறோம்!
-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக