இக்கட்டுரையைப் படிப்போர் இதற்கு முன்பு
வெளியிடப்பட்ட மற்ற 8 கட்டுரைகளையும்
படிக்குமாறு வேண்டுகிறோம்.
திமுக நண்பர்கள் கவனத்திற்கு!
--------------------------------------------------------
1) ATMஇல் இருந்து தேவையான பணத்தை எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
2) நோயாளிகளுக்கு வேண்டிய மாத்திரைகள்
அனைத்தையும் தேவையான அளவு வாங்கி
வைத்துக் கொள்ளவும்.
3) அரிசி பருப்பு காய்கறிகள் தேவையான அளவு
வாங்கி வைத்துக் கொள்ளவும்.
4) பெண் குழந்தைகள் மீது கண் வைத்திருக்கவும்;
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்.
5) இப்பதிவு சொல்லத் தயங்குபவற்றை நுண்ணறிவு
மூலம் உய்த்து உணரவும்.
----இதுவே காவிரிப் பிரச்சினை குறித்த திமுகவின் கருத்து.
-------------------------------------------------------------------------------------------------------
குறித்து திமுகவினர் செய்ய வேண்டியது.
ஆணித்தரமாக வக்காலத்து வாங்கி இருக்கிறார்.
இந்துத்துவ எதிர்ப்பின் திருவுருவாக (icon) அவரைச்
சித்தரிப்போர் திகைத்து நிற்கின்றனர். அம்பேத்காரைப்
படிக்காமலேயே இருந்ததால் வந்த வினை இது.
தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும்.
அதற்காக, அந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகப்
போராடாமல் மாற்றம் வராது. ஒவ்வொருவரும் படிக்க
வேண்டும். வாசிப்பு மிக முக்கியமானது. வாசிக்க வாசிக்க
அறியாமை அகலும்.
அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு.
முன்னாள் நீதிபதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக