கியூபாவில் நாடு முழுவதும் நிறைந்து காணப்படுபவை
காரல் மார்க்சின் சிலைகளும் ஜோஸ் மார்த்தியின்
சிலைகளும். ஜோஸ் மார்த்தி மார்க்சிஸ்ட் அல்லர். அவர்
மார்க்சியம் கற்றவரும் அல்லர். அவர் கியூபா மக்களின்
அபிமானத்துக்கு உரிய தேசியத் தலைவர். காஸ்ட்ரோ மார்க்ஸையும் போற்றினார். தேசியத் தலைவர் ஜோஸ்
மார்த்தியையும் போற்றினார். காஸ்ட்ரோ ஆளும் வர்க்கத்
தலைவர்களை மதிப்பீட்டை விதம் கருதத் தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக