செவ்வாய், 4 அக்டோபர், 2016

ஜெயமோகன் பற்றி...
-----------------------------------------
ஜெயமோகனைத் தூக்கியும் பிடிக்கவில்லை;
கீழே போட்டும் பிடிக்கவில்லை. இதெல்லாம்
உங்களின் பிறழ் புரிதல். ஜெயமோகன் எங்களுடன்
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் இணைந்து
பணியாற்றியவர். எல்லாப் போராட்டங்களிலும்
பங்கெடுத்தவர். பல்வேறு வேலைநிறுத்தங்களை
ஒழுங்கமைத்தவர் (organised ). போராட்டத்தின் 
பிரச்சாரக் குழுவில் இடம் பெற்று ஒவ்வொரு  டெலிபோன்
எக்சேஞ்சுக்கும் வந்து பிரச்சாரம் செய்தவர்.
அவரின் தொழிற்சங்கப் பணியை எங்களால்
மறந்து விட முடியாது. அதனை நாங்கள்
அங்கீகரிக்கிறோம். அவ்வளவே.
**
மற்றப்படி, அவரின் இலக்கியப் படைப்புகளை
எல்லாம் நான் படிக்கவில்லை. அவரின் வெண்முரசு
போன்ற நாவலை எல்லாம் என்னால் ஒருநாளும்
படிக்க முடியாது.
**
எனது பதிவுகள் குறைந்த பட்ச IQ உள்ள
வாசகர்களை முன்னிட்டு எழுதப் படுகிறது.
உங்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.
அதனால் பிறழ் புரிதலுக்கு இலக்காகி எரிச்சல்
மூட்டுகிறீர்கள்.
**
மதமும் கடவுளும் எனக்கு மயிருக்குச் சமம்.
அல்ல, அல்ல. எனது மலத்திற்குச் சமம். மதவெறி
அடிப்படையில் என்னால் ஜெயமோகனைப்
பார்க்க முடியாது. என்னுடைய பதிவுகள்
மதவெறி பிடித்தவர்களுக்காக அல்ல. 


இந்தப் பதிவு அம்பேத்காரைப் பற்றியது. அவர் மீதான
ரங்கநாயகம்மாவின் விமர்சனம் பற்றியது.
இங்கே என்ன மயிருக்கு ஜெயமோகனைக் கொண்டு
வர வேண்டும்? COMMON SENSE வேண்டாமா?
உங்களுக்கு ஜெயமோகனைப் பிடிக்கவில்லை
என்றால், அவரைக் கொலை செய்து விட்டு
ஜெயிலுக்குப் போங்கள். அது முடியவில்லை
என்பதற்காக, என் தாலியை அறுக்க வேண்டாம்.
ப்ளீஸ் கெட் அவுட்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக