இந்தக் கண்டு பிடிப்புகள் மனித உடல்நலம் சார்ந்து
பயன்படக் கூடியவை. உடலின் நுட்பத்தைத் துல்லியமாக
அறிய முடிந்தால்தான் நோய்த்தடுப்பும், சிகிச்சையும்
சாத்தியம் ஆகும். எனவே உடல்நலம் சார்ந்து
பயன்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
**
இதற்கு முன்பு மனித டி.என்.ஏக்களை ரிப்பர் செய்ய வல்ல
கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டத்தை
நினைவு கூரலாம். டி.என்.ஏ என்பதும் ஒரு மூலக்கூறுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக