சனி, 8 அக்டோபர், 2016

அண்ணாச்சி, நெல்லை எக்ஸ்பிரஸில் பயண டிக்கட்
வாங்குவது பிரச்சினை அல்ல. ஒரு வாரம், இரண்டு வாரம்
நெல்லையில் தங்கி, பிரச்சினையைத் தீர்ப்பது
என்பது சாத்தியம் அற்றது. நிரந்தரமாக நாம் நெல்லையில்
செட்டில் ஆக வேண்டும். பிறந்த மண்ணில் சொந்த ஊரில்
செட்டில் ஆவது மகிழ்ச்சிக்கு  உரிய விஷயமே. என்றாலும்
அது உடனே முடியாது. அதற்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க
வேண்டும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக