திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு ஒவ்வொரு
அமாவாசையின் போதும், சரியாக பகல் 1.00 மணிக்கு
49 வெள்ளைக் காக்கைகள் வந்து, சோறு உண்டு
செல்வது தங்களுக்குத் தெரியாதா? அந்தக் கண்கொள்ளாக்
காட்சியை காமிராவில் புகைப்படம் எடுத்தபோது,
ஒரு காமிராவில் கூட அந்தக் காட்சி பதிவாகவில்லை.
நாசாவில் இருந்து வந்த புகைப்படக் கலைஞரின்
காமிராவில் பதிவாகவில்லை. தெரியுமா? சனி பகவான்
பவர் என்ன என்று தெரியுமா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக