"நால்வகைச் சாதி இந்நாட்டினில் நீர் நாட்டினீர்"
என்று கபிலர் அகவல் என்னும் தமிழ் இலக்கியம்
கூறுவதை பரிதிமாற் கலைஞர் இங்கு குறிப்பிடுகிறார்.
ஆரியர்களே இந்த நாட்டில் சாதியை உருவாக்கி
நிலைநாட்டியவர்கள் என்பது இப்பாடலின் பொருள்.
இங்கு நால்வகைச் சாதி என்றால் நான்கு வருணம்
என்று பொருள் கொள்ள வேண்டும். நிற்க.
**
ஆரியப் படையெடுப்பு என்ற கோட்பாட்டையே
அம்பேத்கார் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரியப்
படையெடுப்பு என்பது முட்டாள்தனமானது என்கிறார்
அம்பேத்கார். இப்போது ஒரு சராசரித் தமிழன்
எதை நம்புவது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக