அணுஉலையை தாராளமாக எதிர்க்கலாம்!
----------------------------------------------------------------------------------
இக்கட்டுரையும் இதற்கு முந்திய கட்டுரையும்
அணுஉலையை எதிர்க்கக் கூடாது என்ற நோக்கத்தில்
எழுதப் படவில்லை. யார் வேண்டுமானாலும்
அணுஉலையை எதிர்க்கலாம். ஆனால் மார்க்சியப்
பதாகையின் கீழ் அணுஉலையை எதிர்க்கக் கூடாது.
**
அணுஉலையை எதிர்ப்பவர்கள் தங்களை மார்க்சிஸ்டுகள்
என்று கூற உரிமை இல்லை. ஏனெனில் மார்க்சியம்
தொடர்ந்து அணுஉலைகளை ஆதரித்து வருகிறது.
**
பின்நவீனத்துவம் வந்த பிறகுதான் அணுஉலை எதிர்ப்பு
என்ற கோட்பாடே வந்தது. எனவே அணுஉலைகளை
எதிர்ப்பவர்கள் தாராளமாக எதிர்க்கலாம். அதில் எமக்கு
ஆட்சேபணை இல்லை. ஆனால் மார்க்சியக் கொடியைப்
பிடித்துக் கொண்டு அணுஉலையை எதிர்க்க முடியாது.
அதற்கு மார்க்சியம் அனுமதிக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக