வெள்ளி, 14 அக்டோபர், 2016

காலை இலக்கியம் குறித்து மாவோ!
---------------------------------------------------------------

What we demand is the unity of politics and art, the unity of content and form, the unity of revolutionary political content and the highest possible perfection of artistic form. Works of art, which lack artistic quality, have no force, however progressive they are politically. Therefore, we oppose both works of art with a wrong political viewpoint and the tendency towards the "poster and slogan style" which is correct in political viewpoint but lacking in artistic power. On questions of literature and art we must carry on a struggle on two fronts.

எஸ்.வி,.ஆர் . மார்க்சிய அறிஞராக அருண்பட்நாயக்கைச் சொல்லுகிறார் இளம் மார்க்சிய அறிஞராக மார்ஸெல்லோ முட்டோவைச் சொல்லுகிறார்.. கவனமாக வால்ட்டர் பெஞ்சமினை மார்க்சிய சிந்தனையாளர் என்று சொல்லுகிறார். அவரிடமும் நீங்கள் விளக்கம் கேட்டுப் பெற்றால் தமிழ்ச் சமூகத்திற்கு மேலதிக தகவல்கள் கிடைக்குமே. யமுனாவிடமும் கேட்கலாம். குறிப்பிற்காக நான் வானமாமலையை மார்க்சிய அறிஞர் என்று சொல்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக