தங்கள் கமெண்ட்டின் கடைசி வாக்கியம் பார்ப்பனீயத்துக்கே
உரிய நேர்மையற்ற தன்மையுடன் எழுதப் பட்டுள்ளது. நீண்ட
காலமாக நீடித்த பார்ப்பனீய அடிவருடித்தனத்தின் காரணமாக
இந்த நேர்மையற்ற தன்மை தங்களிடம் பதிந்து விட்டது
என்பதைப் புரிந்து கொள்கிறேன். மார்க்சிய மூல ஆசான்களை
நான் இழிவு படுத்துவதாக, தொடர்ந்து நீங்கள் கூறும்
இழிவான பொய் மிகுந்த அருவருப்பைத் தருகிறது.
**
போலிக் கம்யூனிஸ்ட்களை விமர்சிப்பது என்பது மார்க்சிய
ஆசான்களை இழிவு படுத்துவது ஆகாது என்று தெரிந்த பின்னும்,
தாங்கள் அபாண்டமாக என் மீது குற்றம் சாட்டுவது சிறிதும்
பொறுத்துக் கொள்ள முடியாது.
**
மார்க்சிய மூல ஆசான்களை எப்படி மதிப்பது என்று தாங்கள்
எனக்குக் கற்றுக் கொடுக்க முன்வருவது சரிதானா என்று
உங்கள் மனச் சாட்சியைக் கேளுங்கள்.
**
வெறி பிடித்த பார்ப்பனீய அடிவருடிக்கே உரிய வன்மத்துடன்,
பித்துப் பிடித்த நிலையில், போதையேறிப் போய், என்ன
பேசுகிறோம் என்ற உணர்வு இழந்த நிலையில், தாங்கள்
எழுத நேர்ந்தது குறித்து மிகவும் வருந்துகிறேன்.
**
ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குவேன் என்று சொல்வதுதான்
மார்க்சியமா? தா பாண்டியனும் நல்லகண்ணுவும் மார்க்சிஸ்ட்களா?
இப்படிச் சொல்வதன் மூலம் இவர்கள் மார்க்சியத்தை
அவமதிக்க வில்லையா?
**
மேற்படி வாசகங்களைக் கண்டித்து உங்களால்
ஒரு வரி எழுத முடியுமா? எழுதி இருந்தால்
காட்டுங்கள். come on , show it to me . நீங்கள் காட்டினால்
உங்களை ஆதரிக்கத் தயார்.
**
போலிக் கம்யூனிஸ்ட்களுக்கு பேசுவதற்கு உரிமையே கிடையாது.
இதை முதலில் உணரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக