வெள்ளி, 27 மார்ச், 2015

இயற்பியலை வெல்லுங்கள் மாணவர்களே!
-------------------------------------------------------------------------
இன்று (வெள்ளி 27 மார்ச் 2015)
இயற்பியல் தேர்வு எழுதும் மாணவர்கள் 
(TN STATE BOARD, XII std)
தேர்வில் வெல்லவும், விரும்பிய மதிப்பெண்களை 
அள்ளவும் நியூட்டன் அறிவியல் மன்றம் 
வாழ்த்துகிறது.
தேர்வோடு முடிந்து விடுவது அல்ல இயற்பியல் கல்வி,
அது  என்றும் தொடர்வது என்பதை  உணர்ந்து
விடுமுறை கிடைத்த பின், மீண்டும் தொடர்ந்து 
இயற்பியலைப் படிக்குமாறு மாணவர்களை 
நியூட்டன் அறிவியல் மன்றம் கோருகிறது.
....நியூட்டன் அறிவியல் மன்றம்.....
***************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக