ஹிக்ஸ் போசான் பரிசோதனை மீண்டும் தொடர்கிறது!
-----------------------------------------------------------------------------------------------
CERN ஆய்வகத்தில், பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட
"பெரிய கடுந்துகள் மோதுகலன்" எனப்படும் LARGE HADRON
COLLIDER கருவியைப் பயன்படுத்திச் செய்யப்படும்
பரிசோதனை மீண்டும் தொடங்குகிறது. 2009இல் பராமரிப்புப்
பணிகளுக்காக சோதனை நிறுத்தப் பட்டது. தற்போது அது
மீண்டும் தொடங்குகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு
இப்பரிசோதனை நடைபெறும் (2018 வரை).
----------------------------------------------------------------------------------------------
கடந்த பரிசோதனையின்போது (2009-2012) துகள்கள்
7 TeV ஆற்றலில் மோதின. தற்போது ஆற்றல் 14 TeV என்று
அதிகரிக்கப் பட்டுள்ளது. eV என்பது electron volt ஆகும்.
tera என்பது 10 to the power of 12 ஆகும்.
..................நியூட்டன் அறிவியல் மன்றம்.......
--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக