இந்த "CHEKA" (செக்கா) பற்றிக் குறிப்பிட்டு,
இந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான்,
லட்சக் கணக்கான மக்களைப் படுகொலை செய்த
காட்டுமிராண்டி லெனின் என்று வாதிட்ட திரு
கல்யாணராமன் (பாஜக தலைவர்), இதற்கு என்ன
பதில் என்றும் பதில் கூறுமாறும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தினார். முழு விளக்கம் அளிக்க நேரம்
இல்லை; எனவே தரப்படவில்லை. விவாதத்தின்
இறுதியில் இதை அவர் எழுப்பியதால், விரிவான
பதில் தருவது சாத்தியப் படவில்லை. எனவே இதற்கான
பதில் தனிக் கட்டுரையாக வெளியிடப் படும்.
மார்க்சியம் நன்கு பயின்றவர்களும் விளக்கம் அளிக்கலாம்.
(Ref: வின் டி.வி. விவாதம்/22.03.2015 at 7 pm )
(முழு விவரம் அறிய, இது குறித்த பிற பதிவுகளை
எனது டை ம்லைனில் படிக்கவும்) .....இளங்கோ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக