புதன், 18 மார்ச், 2015

மிஷெல் பூக்கோ என்ற பின்நவீனத்துவ அறிஞரின்
பெயரை எப்படி உச்சரிப்பது?
---------------------------------------------------------------------------------
FOUCALT என்ற அந்தப் பின்நவீனத்துவ அறிஞரின் பெயரை
ஃபோகால்ட் என்று உச்சரிப்பதில் தவறில்லை. அறிவியலில்,
FOUCALT PENDULAM பற்றிப் படிக்கும்போது, எங்களின்
இயற்பியல் பேராசிரியர்கள் "ஃபோகால்ட்" என்றே
உச்சரித்தார்கள். GRAMMAR ACCURACY, PRONOUNCIATION
ACCURACY ஆகியவற்றுக்கு இயற்பியலில் இடமில்லை.

5 metres என்று எழுதுவது இயற்பியலின்படி தவறு;
5 metre  என்றுதான் எழுத வேண்டும். SI unit முறையில்
PLURAL FORM க்கு இடமில்லை.


நாங்கள்  பிடிவாதமாக, ஃபோகால்ட் என்றே உச்சரிப்போம்.
ஃபூக்கோ என்று உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை
என்பதையும் நாங்கள் பேசும்போது
தெளிவு படுத்தி விடுவோம்..


பின்நவீனத்துவம் ஒருநாளும் அரசியல் துறையில்
செல்வாக்குப் பெற முடியாது. ஆனால், கலை இலக்கியத்
துறையில், தமிழ்ச்சூழல் உள்ளிட்டு, அது கணிசமான
செல்வாக்குப் பெற்றுள்ளது என்பதை உணராமல் இருப்பது
ஆபத்து. இன்றைய சூழலில், பெருமாள் முருகன்
ஒரு பின்நவீனத்துவ நாவலாசிரியர் என்பதை
அறிந்தவர்கள் குறைவு.
----------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக