நிலப்பறிப்புச் சட்டத்துக்கு ஆதரவு தேடும் பெரும் பொறுப்பை
இந்திய முதலாளித்துவம் தன வலிய தோள்களில் சுமக்கிறது.
அதற்கான சகல விதமான "நீரா ராடியா" வேலைகளும் நடந்து
கொண்டிருக்கின்றன. ஆழமான சிந்தனை இல்லாமல், வெறுமனே
எல்லாவற்றையும் மேம்போக்காகப் பார்க்கும் நுனிப்புல்
மனப்பான்மை இந்த கார்ட்டூன்களில் வெளிப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக