நள்ளிரவில் கைது!
அதிகாலையில் சிறையில் அடைப்பு!!
அநியாயத்தைக் கண்டிக்கத் தயங்கும் போலிகள்!
----------------------------------------------------------------------------------
காலை பத்து மணிக்கு நீதிமன்றம் திறக்கும் வரையில்
காத்திருக்காமல், எழும்பூர் 14ஆவது குற்றவியல்
நடுவர் கயல்விழி அவர்களின் வீட்டில், டிராபிக்
ராமசாமியை ஆஜர் படுத்தி, புழல் சிறையில்
அடைத்தனர்.
-----------------------------------------------------------------------------------
ஆம், 83 வயதுப் பெரியவர் டிராபிக் ராமசாமி நள்ளிரவில்
கைது செய்யப்பட்டு அதிகாலை நாலு மணிக்கு புழல்
சிறையில் அடைக்கப் பட்டார்.
------------------------------------------------------------------------------------------
ஏன் இந்த அவசரம்? ஜெயலலிதா சொத்துக் குவிப்பு
வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை சென்று, ஜெ.வுக்கு
எதிராக வழக்குத் தொடுத்தார் என்பதுதானே காரணம்!
------------------------------------------------------------------------------------
ஆயினும், எந்த மனித உரிமைப் போராளி(!)யும்,
கருத்துரிமைக் காவலரும் இதைக் கண்டித்துக்
குரல் கொடுக்க முன்வரவில்லையே ஏன்?

ஆபத்து இல்லாத, பாதிப்பை ஏற்படுத்தாத, ஜெயலலிதாவை
எதிர்க்க வேண்டிய தேவை இல்லாத, மொக்கை விஷயமாகப்
பார்த்து, வீராவேசத்தோடு போர்க்கோலம் பூணும்
கருத்துரிமைக் காவலர்கள் ஜெ.அரசின் அராஜகத்தைக்
கண்டித்து, உதடு பிரியாமல் முணுமுணுக்கக் கூடத்
தயார் இல்லையே ஏன்?
------------------------------------------------------------------------------------------------
பாஜக-பாரிவேந்தர் குடும்பச் சண்டைக்குள் புகுந்து கொண்டு
பட்டாசு விவகாரத்தை எல்லாம் வெடிகுண்டாகச் சித்தரித்து,
வாள் வீசும் போலிகள், டிராபிக் ராமசாமிக்கு நிகழ்ந்த
அநீதியைக் கண்டும், மயான அமைதி காப்பது ஏன்?
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக