ஞாயிறு, 22 மார்ச், 2015

தலையங்க விமர்சனக் கூட்டம் 
----------------------------------------------------
நாள்: 22.03.2015 ஞாயிறு இரவு 7 மணி முதல் 9 மணி 
இடம்:
---------
OBC வங்கி ஊழியர் சங்க அலுவலகம், சென்னை 
  WEST AVENUE , கோடம்பாக்கம், சென்னை 24
கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் 
சிறப்புச் சொற்பொழிவு:
--------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
பொருள்:
-----------------
இன்றைய அரசியல் நிலை மற்றும் 
பாஜக தலைவர் கல்யாணராமன் கிளப்பிய 
லெனின் குறித்த அவதூறுகளுக்குப் பதில்.
-------------------------------------------------------
கூட்ட ஏற்பாடு:
---------------------------- 
தோழர் வே சோதி ராமலிங்கம்
அமைப்பாளர், தலையங்க விமர்சனம்.
.............................. சென்னை தோழர்கள் வருக!.................
************************************************888888 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக