செவ்வாய், 17 மார்ச், 2015

அரிதினும் அரிதாகவே  இந்தியாவில் மரண தண்டனை
நிறைவேற்றப் படுகிறது. ஆனால் இசுலாமிய நாடுகளில்
மரண தண்டனை என்பது சர்வ சாதாரணம். எனவே,
மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள் தங்களின்
இலக்காகக் கொள்ள வேண்டியது பாகிஸ்தான் போன்ற
நாடுகளே. இது உண்மைதானே! இதைச் சொல்வதில்
என்ன தவறு உள்ளது என்று எனக்குப் புரியவில்லை.
பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்பதை
PHYSICAL VISIT என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக