வன்புணர்ச்சி செய்பவனின்
ஆண்குறியை அறுப்பது ஒன்றுதான்
சரியான தீர்வு!
---------------------------------------------------------
நிர்பயா விவகாரத்தை ஒட்டி, அன்றைய முதல்வர்
ஜெயலலிதா அம்மையார் ஒரு கருத்தைச் சொன்னார்.
"கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு CHEMICAL CASTRATION
செய்ய வேண்டும்' என்றார்.
---------------------------------------------------------------------------------------------
CHEMICAL CASTRATION என்றால், ரசாயன முறையில்
ஆண்மை நீக்கம் செய்வது. அதாவது, ரசாயன மருந்துகளின்
மூலம் குற்றவாளியின் ஆண்மையைப் பறித்து விடுவது.

ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற அம்மையாரின் கருத்து
வரவேற்கத் தக்கதே. அதே நேரத்தில், அதில் ஒரு
திருத்தத்தை நாங்கள் முன்மொழிகிறோம்.
-------------------------------------------------------------------------------------
CHEMICAL CASTRATION என்பதற்குப் பதிலாக,
PHYSICAL CASTRATION செய்ய வேண்டும் என்று நாங்கள்
கூறுகிறோம். PHYSICAL CASTRATION என்றால், ஆண்குறியை
அறுத்து எடுத்து விடுவது என்று பொருள். இதன் பின்,
Once upon a time, Long long ago அவனுக்கு ஆண்குறி இருந்தது
என்று மட்டுமே சொல்ல முடியும். அதாவது, அவனுடைய
ஆண்குறிக்கு இறந்த காலம் மட்டுமே உண்டு என்ற
நிலை ஏற்பட்டு விடும்.
---------------------------------------------------------------------------------------
CHEMICAL CASTRATIONக்கும் PHYSICAL CASTRATIONக்கும்
உள்ள வேறுபாடு என்ன? Chemical Castration என்பது REVERSIBLE
PROCESSஐ உள்ளடக்கியது. அதாவது, மாற்று மருந்துகளைக்
கொடுப்பதன் மூலம். மீண்டும் ஆண்மையைப் பெற்று விட
முடியும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆனால், Physical Castration என்பது IRREVERSIBLE PROCESSஐ
உள்ளடக்கியது. இழந்ததை மீண்டும் பெற முடியாது.
பால் தயிர் ஆகிறது. தயிர் மீண்டும் பால் ஆக முடியாது.
இது போன்றதுதான் irreversible process.
-----------------------------------------------------------------------------------------------
ஒரு deterrent punishment கொடுக்கும்போதுதான், குற்றங்கள்
குறையும். எனவே, ஆண்குறி அறுத்தல் தேவையே!
----------------------------------------------------------------------------------------------
............ நியூட்டன் அறிவியல் மன்றம்.......

பின்குறிப்பு: இக்கருத்துக்களை WIN தொலைக்காட்சி
விவாதங்களில், நியூட்டன் அறிவியல் மன்றம் பலமுறை
தெரிவித்துள்ளது.
***************************************************************888

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக