புதன், 18 மார்ச், 2015

Hair splitting argument  என்பது தீவிரமான விவாதம் என்று
ஆங்கிலத்தில் பொருள்படும். ஆங்கிலக் கட்டுரைகளில்
அடிக்கடி புழங்கும் சொல். இது ஏளனச் சொல் அல்ல.
ஆனால், இதை "மயிர் பிளக்கும் வாதம்"என்று தமிழில்
மொழிபெயர்க்கும்போது, மயிர் என்ற சொல்
உறுத்துகிறது. ஒரு ஏளனத் தொனி இருப்பதாக வாசகர்களில்
சிலர் கருதக் கூடும். ஆனால் அப்படிக் கருதுவது
தவிர்க்கப் பட வேண்டும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக