பேரப் பிள்ளைகளுக்குப் பூணூல் போட்ட
சோம்நாத் சட்டர்ஜியை லெனினியப் பூணூலிஸ்ட்
என்று சொல்வதில் என்ன தவறு?
மேற்கு வங்கப் பத்திரிகைகளில் matrimonial எனப்படும்
மணமகள் தேவை விளம்பரங்களில், மார்க்சிஸ்ட்
பிராமணருக்கு (MARXIST BRAHMIN ) பெண் தேவை
என்று இன்றும் விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இதையெல்லாம் பார்க்காமல், கண்ணை மூடிக் கொண்டு
போலி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்களுக்குப் பரிந்து
கொண்டு வருவது என்ன நியாயம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக