செவ்வாய், 6 டிசம்பர், 2016

ஜெயலலிதா காலமானார்!
-------------------------------------------------
தமிழக முதல்வர் ஜெயலலிதா 05.12.2016 திங்கள் இரவு
11.30 மணியளவில் காலமானார். இத்தகவலை
அப்பல்லோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக
அறிவித்தது.

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
*****************************************************************

அடுத்த முதல்வர் ஓ பன்னீர் செல்வம்!
---------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து,
சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவராக
ஓ பன்னீர் செல்வம் தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளார்.
இவர் அடுத்த முதல்வராகப் பதவி ஏற்பார்.
****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக