ஞாயிறு, 18 டிசம்பர், 2016

ஹெச் ராஜாவைக்  கண்டு பயம்!
பணம் வாங்கிய ரகசிய வீடியோ!
-----------------------------------------------------------
நீ தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று
புரோக்கரை மிரட்டினார் பாஜகவின் ஹெச் ராஜா.
புரோக்கரின் தொண்டர்கள் கொந்தளிப்பார்கள்
என்று தமிழ்நாடு எதிர்பார்த்தது.
ஆனால் புரோக்கர் மௌனம் காத்தார்.

இன்று காவேரி மருத்துவமனை நிகழ்வு என்று
எம்பிக் குதிக்கும் புரோக்கரும் அவரின் எடுபிடிகளும்
அன்று ஹெச் ராஜா அவ்வளவு கேவலப் படுத்திய
பிறகும், மிரட்டிய பிறகும் சுரணை இல்லாமல்
மௌன விரதம் பூண்டது ஏன்?

பெருந்தன்மையாக இருக்குமோ? ம்ஹூம்,
புரோக்கரிடம் ஏது பெருந்தன்மை?

ஹெச் ராஜா பாஜகவின் தலைவர் மட்டுமல்ல;
ஆடிட்டரும் கூட. எனவே ப்ரோக்கர்களுக்கான
எலும்புப் பட்டுவாடா முழுவதும் அவர் பொறுப்பில்தான்
நடந்தது. மிகவும் தாராளமாகவும் சினேகபூர்வமாகவும்
எலும்புப் பட்டுவாடா நடத்திய ஹெச் ராஜா.
பட்டுவாடா முழுவதையும் ரகசிய காமிராவில்
வீடியோ எடுத்து வைத்துள்ளாராம்.

இந்த உண்மை புரோக்கருக்கும் தெரியும் என்பதால்,
ஹெச் ராஜா என்றவுடனே அடக்கி வாசிக்கிறார்
புரோக்கர்.
***************************************************************



   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக